#JUSTIN | முக்கிய ரோட்டில் மழை நீருடன் கலந்தோடும் கழிவுநீர்- பெரும் சிரமத்திற்கு வாகன ஓட்டிகள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் மழை நீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் கலந்து ஓடி வரும் நிலையில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராசன் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்...