#JUSTIN | "மதம் சார்ந்த வழிபாடு.."சர்ச்சையான சுற்றறிக்கை... திருப்பூர் மருத்துவமனை முதல்வர் மறுப்பு

Update: 2023-10-19 06:43 GMT
  • சுற்றறிக்கை - திருப்பூர் மருத்துவமனை முதல்வர் மறுப்பு
  • ஆயுதபூஜையை ஒட்டி மருத்துவமனையில் மதம் சார்ந்த பொருட்களை வைக்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பியதாக வெளியான செய்தி
  • திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திட்டவட்டமாக மறுப்பு
  • சுற்றறிக்கை அனுப்பியதாக வலம் வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது - மருத்துவமனை முதல்வர் விளக்கம்
  • சாமி படம், சிலை வைக்கப்பட்டால் உடனடியாக அகற்றுமாறு சுற்றறிக்கை வெளியான நிலையில் மறுப்பு
  • சமூக வலைதளத்தில் வலம் வந்த சுற்றறிக்கைக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த சூழலில் விளக்கம்
Tags:    

மேலும் செய்திகள்