#JUSTIN | தீபாவளி கொண்டாட முடியுமா..? குறுக்கே வரப்போகும் மழை அதிர்ச்சி ரிப்போர்ட்
- "தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நவ.15ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்"
- "இன்று முதல் நவ.16 வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு"
- "சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படும் - ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு"
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்