- திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து
- குளிரூட்ட பயன்படுத்தப்படும் அமோனியம் குளோரைடு நிரப்பப்பட்ட பாய்லர் வெடித்து விபத்து
- பாய்லர் வெடித்ததால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசிப்பதில் பிரச்சினை
- பாய்லர் வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார்