Breaking || அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

Update: 2024-01-17 14:08 GMT

18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் - கார் பரிசு

அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

காலை 7 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது

16 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் - கார் பரிசு

முதலிடம் - கருப்பாயூரணி கார்த்தி - 16 காளைகள்

15 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் - கார் பரிசு

இரண்டாம் இடம் - பூவந்தி அபிசித்தர் - 15 காளைகள்

3ஆம் இடம் - குன்னத்தூர் திவாகரன் - 12 காளைகள்

2023 ஆம் ஆண்டு பூவந்தி அபிசித்தர் அலங்காநல்லூரில் முதல் பரிசும்

2022 ஆம் ஆண்டு கருப்பாயூரணி கார்த்தி அலங்காநல்லூரில் முதல் பரிசும் பெற்றது குறிப்பிடதக்கது

Tags:    

மேலும் செய்திகள்