"வீட்டுச் செலவுக்கு கையேந்தாம வாழ உதவியா இருக்கும்" - முதல்வருக்கு குவியும் நன்றிகள்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லத்தரசிகள் தெரிவித்துள்ளனர்.