#Breaking : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.... அதிகாரிகளுக்கு இடி... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது பணியில் இருந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம்/சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/////கோப்புக்காட்சி/1/தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - லஞ்ச ஒழிப்பு துறைக்கு அவகாசம்