ஹிஸ்புல்லா ஆயுத கிடங்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.. - வெளியான அதிர்ச்சி காட்சிகள்..

Update: 2024-09-15 10:03 GMT

லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது... பல பகுதிகளில் ஹிஸ்புல்லாவின் ஆயுத தளங்களைக் குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இஸ்ரேல் - காசா போரில் ஹிஸ்புல்லா அமைப்பு காசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய நிலையில், ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்