"தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்". சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். "கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்". "தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு". "நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்". "கோவை மலைப்பகுதி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்"