"தங்கம் விலை 1 கிராம் ரூ.10,000ஐ எட்டும்..!" - வியாபாரி சங்க தலைவர் சொன்ன ஷாக் தகவல் | Gold Rate
இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகளில் 1 கிராம் தங்கம் விலை 10 ஆயிரத்தைத் தாண்ட வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்..