படையெடுத்த வெளிமாநில பக்தர்கள்... தரிசனத்திற்கு 5 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்... திணறிய தி.மலை...
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுரேஷிடம் கேட்போம்...