சென்னையில் ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதி மக்களுக்கு அதிமுக சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆர்.கே.நகரைச் சேர்ந்த 20 பேருக்கு அரிசி, சர்க்கரை, பொங்கல் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.