செந்தில்பாலாஜியின் ஒவ்வொரு பதிலும்..மொத்தம் 20 வாக்குமூலங்கள்.. கிடைத்த 5 நாள்.. ED செய்யப்போவது?
நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பின்னர் அமலாக்க துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர் இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..