“அம்மன் தாயி..’ - மரத்திலிருந்து வடிந்த பால் - குங்குமம் வைத்து வழிபட்ட மக்கள்..

Update: 2024-06-26 16:22 GMT

ஈரோடு மாநகராட்சி பகுதியான மரப்பாலத்தில் உள்ள

சாலையோர வேப்ப மரத்தில் திடீரென பால் வடிவதாக

கூறி பொது மக்கள் திரண்டனர். அவர்கள் மரத்தில்

இருந்து சொட்டிய பாலை கைகளால் பிடித்தனர். சிலர் பாத்திரத்திலும் பாலை பிடிக்க முயன்றனர். பின்னர்

வேப்ப மரத்தின் மீது மஞ்சள் தடவி குங்குமம் வைத்து

வழிபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு

ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்