தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் யானை ஆதி நாயகி, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் யானை குமுதவல்லி, இரட்டை திருப்பதி கோயில் யானை லட்சுமி ஆகிய மூன்று யானைகளையும் அதன் பாகன்கள், ஆழ்வார்தோப்பு தாமிரபரணி ஆற்றில் குளிக்க வைத்து அழைத்துச்சென்றனர். இதில் ஒரு யானை குளிப்பாட்ட பயன்படுத்தப்படும் வாளியை சுமந்தபடி பாகன் பின்னால் ஆடி அசைந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது....