தேர்தல் முடிந்ததும் தேர்தல் ஆணையம் போட்ட ட்வீட் | Election 2024

Update: 2024-06-02 02:33 GMT

மக்களவை தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து, பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசியல் கட்சியினருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. 7-ம் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மாலையுடன் தேர்தல் நிறைவு பெற்றது. இதனையடுத்து, அனைத்து தரப்பினருக்கும் தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்