"ED-க்கு உள்நோக்கம் இருக்கிறது" - ஒரே போடாக போட்ட நீதிபதிகள்.. இன்று தீர்ப்பு

Update: 2023-11-28 03:41 GMT

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்