"தினத்தந்தியில் பணியாற்றிய தமிழ் படைப்பாளர் யார்?" - Group 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி

Update: 2024-06-10 01:54 GMT

தினத்தந்தி நாளிதழில் பணியாற்றிய தமிழ் படைப்பாளர் யார்? என்ற கேள்வி, குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான விடை, "ப.சிங்காரம்" என்பது குறிப்பிடத்தக்கது. "புயலிலே ஒரு தோணி", "கடலுக்கு அப்பால்" ஆகிய நாவல்களை எழுதிய ப.சிங்காரம், மதுரையில் உள்ள தினத்தந்தி நாளிதழில் பணியாற்றி, 1987ல் விருப்ப ஓய்வு பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்