"நாங்க கேட்டோமா? லூலூ மாலுக்காக தானே பண்றீங்க... ரூ.110 கோடி என்ன பண்ண போற..?" - சீமான் ஆவேசம்
சென்னை புறநகரில் பேருந்து நிலையம் கிடையாது என்றும், லூலு மாலுக்கு இடம் அளிக்க தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், நாம் தமிழர்
கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.