"மல்லிகா மை டார்லிங்..."-பிறந்த நாள் கொண்டாடும் மல்லிகா ஷெராவத்

Update: 2024-10-24 14:06 GMT

பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... இவர் இந்தி தவிர தமிழ் மற்றும் சீன மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்... இன்று 48வது பிறந்த நாளைக் கொண்டாடும் மல்லிகா ஷெராவத்துக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்