#BREAKING || வங்கக்கடலில் நாளை உருவாகிறது Midhili புயல் .! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்/"மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறும்" 1/"வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்"