இடிந்து விழும் வீடுகள்; உயிர்பயத்தில் மக்கள்இருளில்தவிக்கும் துயரம்;இருளர்களுக்கு விமோசனம் எப்போது?
அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகள், எப்போது இடிந்து விழுமோ என்ற உயிர்பயத்தில் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் துயரத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.