"ஆவினை அழிக்க திட்டமிடும் கார்ப்பரேட் கைக்கூலிகள்.. 3 மாதத்தில் அவர்களுக்கு இது நடக்கும்"

Update: 2023-11-22 06:10 GMT

வட இந்திய நிறுவனத்தை தமிழகத்தில் கொண்டுவர இயலாததால், அதன் கைக்கூலிகள் ஆவின் நிறுவனம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்