தீயாய் பரவிய சர்ச்சை வீடியோ.. "வீடியோ எடுத்து தம்பிக்கு அனுப்பினேன்" "எதேச்சையாக நடந்த சம்பவம்"
"சம்பவத்தை வீடியோ எடுத்து போடணும்னு நோக்கம் இல்லை"
"பாதிக்கக்கூடிய சம்பவத்தைத் தான் தெரிவிக்க வேண்டியுள்ளது"
"வீடியோ எடுத்து தம்பிக்கு அனுப்பினேன்"
"தம்பியின் நண்பர் சமூக வலைதளத்தில் போட்டுள்ளார்"