மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மாநில அமைச்சர்கள், ஆட்சியர்கள் புறக்கணிப்பது குறித்து தலைமைச் செயலத்தில் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.