விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்.. அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

Update: 2024-06-20 02:31 GMT

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி தமிழக முதலமைச்சர் தலைமையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை

சட்டப் பேரவையின் இன்றைய அலுவலகள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது

அமைச்சர்கள் முத்துச்சாமி ஏவா வேலு ‌, பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களும் காவல்துறை டிஜிபி உளவுத்துறை டிஜிபி உள்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்