சென்னையில் அரைகுறை ஆடை அணிந்த பெண்ணுடன் ஆபாச நடனமாடிய டாக்டர்ஸ் - பார்க்கவே கண் கூசும் வீடியோ

Update: 2024-09-26 12:29 GMT

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் பங்கேற்று துறை சார்ந்த பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டனர் .

கருத்தரங்கின் இறுதி நாளில் நடத்தப்பட்ட விருந்தில்

அரைகுறை ஆடைகளுடன் பெண் ஒருவர் நடனமாடிய காட்சி சமூக வலைதளங்கில்ல பரவி வருகிறது.

நடனம் ஆடிய பெண்ணுடன் மருத்துவர்கள் சிலரும் மது கோப்பையை ஏந்தியவாறு குத்தாட்டம் போட்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்