சென்னையில் இளம்பெண் பேசும் போதே போனை பறித்து செல்லும் காட்சிகள் - அசால்ட்டாக இருக்க வேண்டாம்

Update: 2024-07-02 10:30 GMT

சென்னை திருவொற்றியூரில், சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் செல்போனை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்