நாளை சிக்கிய 6 மாவட்டங்கள்.. 20ம் தேதி 2ம் ரவுண்டு ஆரம்பம்

Update: 2024-10-17 10:37 GMT

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

Tags:    

மேலும் செய்திகள்