#BREAKING || படகு, டிராக்டர் மூலம் மீட்கப்படும் வேளச்சேரி மக்கள்

Update: 2024-10-15 14:33 GMT

சென்னை வேளச்சேரி டான்சி நகர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் படகு மற்றும் டிராக்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்