சென்னை கிளாம்பாக்கத்தில் வந்த புதிய வசதி... இத மட்டும் செஞ்சா போதும் - வெயிட் பண்ண தேவையே இல்ல

Update: 2024-09-24 08:16 GMT

சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் அரசு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தானியங்கி இயந்திரத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரன் திறந்து வைத்தார். முதற்கட்டமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரண்டு சுயசேவை முன்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் பயணிகள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுடன் 60 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்