தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி, சீர் செய்வதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டாலும், அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 16க்கு தள்ளிவைப்பு
ஆலை மூடப்பட்டதை எதிர்த்த மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 13, 14ஆம் தேதிகளில் விசாரணைக்கு வரவுள்ளது. ஆலை மூடப்பட்டுள்ளதால் மாசு ஏதும் ஏற்படவில்லை - வேதாந்தா