#Breaking : ரூ.4 கோடி விவகாரம்... "ஆஜராக வேண்டும்.." கேசவ விநாயகத்தை கடுகடுத்த நீதிமன்றம்
"சென்னையில் ரயிலில் சுமார் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கை சட்ட விரோத வழக்கு என எப்படி கூற முடியும்?"/தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி/நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள் எடுத்துச் சென்ற ரூ.4 கோடி பணம், தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கியது/ரூ.4 கோடி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் 3 பேர் கைது. பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சம்மன்/சம்மனை ரத்து செய்யக் கோரி கேசவ விநாயகம் தாக்கல் செய்த வழக்கை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது, சென்னை உயர் நீதிமன்றம்/பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நடைமுறையை பின்பற்றினால் பணம் சென்று விடும் -நீதிபதி கருத்து//5/ரூ.4 கோடி விவகாரம் =நீதிமன்றம் கேள்வி