சென்னை பீச் டு வேளச்சேரி பறக்கும் ரயில் - வெளியான குட் நியூஸ்

Update: 2024-10-29 03:13 GMT

சென்னை கடற்கரை வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை, இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த நான்காவது வழித்தட பணிகள் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையான பறக்கும் ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே இயக்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்றதால், வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்