#Breaking|| சென்னைக்கு மழை.. இன்று 10 மாவட்டம்.. நாளை மறுநாள் 7 மாவட்டம்.. ரெடியா இருங்க.. வச்சி வெளுக்க போகுது.. வெயில மறந்திருங்க..
தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/////1/5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..