ஸ்டான்லி மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா... மாணவர்களை கவுரவித்த அமைச்சர் மா.சு

Update: 2024-06-12 16:35 GMT

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்

நடைபெற்ற 81 வது பட்டமளிப்பு விழாவில், மருத்துவ

படிப்பு படித்து முடித்த 245 மாணவர்களுக்கு மருத்துவம்

மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

மா சுப்பிரமணியன் பட்டம் வழங்கினார். 2 ஆயிரத்து

553 மருத்துவர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட

இருப்பதால், மருத்துவ மாணவர்கள் இதன் மூலம்,

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று கூறினார்.

ஜூலை 15க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்

என்றும் எம்.ஆர்.பி தேர்வு மூலமாக தகுதியான மருத்துவர்கள்

தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்