சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை | Chennai | Chennai Metro

Update: 2024-10-02 07:25 GMT

சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 92 லட்சத்து 77 ஆயிரத்து 697 பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கடந்த மாதம் 6ம் தேதி 3 லட்சத்து 74 ஆயிரத்து 87 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்