#BREAKING || சென்னையில் நடத்துநர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் - ஹாஸ்பிடலில் பரபரப்பு

Update: 2024-10-25 11:58 GMT

சென்னையில் பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த நடத்துநர் ஜெகன் குமாரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

குமரியில் இருக்கும் அவரது மனைவிக்கு சென்னையில் ரூ.8,000 சம்பளத்தில் வேலை தருவதாக கூறியதை ஏற்க மறுப்பு

ஜெகன் குமாரின் மனைவிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை/எம்.ஏ. படித்துள்ள ஜெகன் குமாரின் மனைவி சோனாவுக்கு ஜூனியர் அசிஸ்டென்ட் நிலையில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தல்

கோரிக்கை தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய கையெழுத்திடுவோம் என உறுதி

காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஜெகன் குமாரின் சகோதரர் ஜெயக்குமாரிடம் பேச்சுவார்த்தை

Tags:    

மேலும் செய்திகள்