மணமகன் தாலி கட்டிய அடுத்த நொடி மணமகள் செய்த செயல்.. யாருமே இத எதிர்பாக்கல - வைரல் வீடியோ

Update: 2024-10-25 13:29 GMT

திருவள்ளூர் மாவட்ட துணை ஆட்சியரின் இல்ல திருமண விழாவில்... மணமகனுக்கு மணமகள் மாங்கல்யம் கட்டிய சுவாரஸ்ய சம்பவம் இணையத்தில் வைரலாகிறது. இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாக.....

Tags:    

மேலும் செய்திகள்