#JUSTIN || AirShow பார்த்து விட்டு சென்ற போது அதிர்ச்சி - நொடியில் தப்பிய உயிர்.. பரபரப்பு காட்சிகள்

Update: 2024-10-06 12:01 GMT

சென்னை மெரினாவில், விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும் போது, சிந்தாதிரிபேட்டையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்