சொந்தக்காரர்களுக்காக ஒருவர் செய்த காரியம்.. சார்பதிவாளர் பதவிக்கே வந்த ஆபத்து

Update: 2024-06-15 05:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் போலி பட்டாவுக்கு பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கரும்பாக்கத்தை அடுத்த மதுராபாலூரை சேர்ந்த வீரபத்திரன் என்பவர், அரசு புறம்போக்கு நிலத்தை தனது உறவினர்களுக்கு பத்திர பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக புகார்கள் வந்ததால் சார் பதிவாளர் கணேசன், தலைமை எழுத்தர் சக்தி பிரகாஷ், உதவியாளர் சுரேஷ் ஆகிய 3 பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்