#BREAKING || எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்கு - உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி

Update: 2022-10-10 11:51 GMT

எம்பி, எம்எல்ஏக்கள் மீது 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....

தண்டனை குற்றவாளிகளைத் தேர்தலில் போட்டியிட ஆயுள்கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்