ஆசிரியர்களிடம் லஞ்சம் - விசாரணை மும்முரம்/கோப்புக்காட்சி/10 ஆண்டுகள் பணி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் ஆணை வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு/வரும் 14, 15 தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக 75 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்/ஆசிரியர்களிடம் தருமபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு/விசாரணை அதிகாரியாக தருமபுரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நியமனம்/லஞ்ச ஒழிப்புத்துறையின் பரிந்துரையின் பேரில் விசாரணை மும்முரம்