BREAKING || ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை ஏன்? - அமைச்சர் விளக்கம்

Update: 2023-10-24 07:12 GMT
  • போராட்டம் அறிவித்துள்ள ஆம்னி பேருந்து சங்கத்தினருடன் போக்குவரத்து கழக இணை ஆணையர் நேரில் பேச்சுவார்த்தை
  • தொலைபேசியில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சற்று நேரத்தில் நேரில் பேச்சுவார்த்தை
  • சென்னை கே.கே.நகரில் உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது
  • 120 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் அறிவிப்பு
  • சற்று நேரத்தில் நேரில் பேச்சுவார்த்தை
Tags:    

மேலும் செய்திகள்