#BREAKING || நிரம்பிய முக்கிய ஏரி.. துண்டிக்கப்பட்ட சென்னையின் முக்கிய சாலை
- வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையை சூழ்ந்த வெள்ளம்
- சாலையில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
- ஏரி நீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் 4 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன
- பள்ளிக்கரணை, சென்னை சாலையில் தேங்கிய மழைநீர் - போக்குவரத்து துண்டிப்பு