#JUSTIN : வலுப்பெறும்-`ராட்சசன்'... `சுனாமியை கண் முன் நிறுத்தப்போகும் சம்பவம்' - உச்சக்கட்ட அலர்ட்

Update: 2024-11-26 14:09 GMT

"9 -12 அடி உயரம் கொண்ட அலைகள் உருவாகும்"

"நாகை முதல் திருவள்ளூர் வரை கடற்கரைகளில் 9 -12 அடி உயரம் கொண்ட அலைகள் உருவாகும்"

கடல் சீற்றம் தொடர்பாக, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்