#Breaking : "ஸ்வீட் எடு கொண்டாடு.." - முதல்வர் வெளியிட்ட சர்ப்ரைஸ்..! உற்சாகத்தில் அரசு ஊழியர்கள்
"சி, டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை"/முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு/"நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% குறைந்தபட்ச மிகை ஊதியம்"/1.67% கருணைத்தொகை என மொத்தம் 10% மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்/"மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8,400ம் அதிகபட்சம் ரூ.16,800ம் பெறுவர்" /"அரசின் நடவடிக்கையால் இந்த தொழிலாளர்கள் எதிர் வரும் விழாக் காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்"/கோப்புக்காட்சி/5/"சி, டி பிரிவு ஊழியர்களுக்கு மிகை ஊதியம்"