#BREAKING || திடீரென வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் - மருந்துக் கடை ஊழியர் அதிர்ச்சி

Update: 2023-10-07 06:25 GMT
  • திடீரென வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் - மருந்துக் கடை ஊழியர் அதிர்ச்சி
  • தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்ற பார்மஸி ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சி
  • முகமது இத்ரிஸின் வங்கி கணக்கை, சம்மந்தப்பட்ட வங்கி முடக்கியதாக குற்றச்சாட்டு
  • அண்மையில் கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமாரின் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது
  • தஞ்சை பூதலூரை சேர்ந்த கணேசன் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு வைக்கப்பட்டதாகவும் குறுஞ்செய்தி வந்தது
  • சாமான்யர்களின் வங்கி கணக்குகளில் கோடிகளில் வரவு வைக்கப்பட்டதாக அடுத்தடுத்து வரும் குறுஞ்செய்தி
Tags:    

மேலும் செய்திகள்