BREAKING || கரையை நெருங்கும் புயல்... உஷாராகும் தமிழகம் - முக்கிய ஆலோசனை

Update: 2023-12-01 11:51 GMT
  • புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை
  • தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், வருவாய் துறை , போக்குவரத்து துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்கள் பங்கேற்பு
  • மெட்ரோ வாட்டர், மின்சாரம், மீன்வளம், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை செயலாளர்களும் பங்கேற்பு
  • புயல் முன்னெச்சரிக்கை - தலைமை செயலாளர் ஆலோசனை
Tags:    

மேலும் செய்திகள்