தொடர் விடுமுறை காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் குடும்பத்துடன் பூங்காவில் உள்ள மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.